Connect with us

Cinema News

உனக்கே தெரியல… நீயெல்லாம் பேச என்ன தகுதி இருக்கு… ப்ளூசட்டை மாறனை கிழித்தெடுத்த ரஜினி ரசிகர்

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் படங்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தே பிரபல விமர்சகர் என்ற பெயரை பெற்றவர் ப்ளூசட்டை மாறன். ஒரே சட்டையில் வரும் அனைத்து படங்களையும் வறுத்தெடுப்பதையே தன்னுடைய வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

இவர் நன்றாக படம் இருக்கிறது என சொன்ன படங்களை விரலை விட்டு எண்ணி விடலாம். சமீபத்தில் கூட ரிலீஸான ஜெய்லர் படத்தினை கிழித்தெடுத்திருந்தார். அதனால் இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர் சத்யன் ராமசாமி ப்ளூசட்டை மாறனை கிழித்தெடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: வடிவேலு சொன்ன ஒரு வார்த்தை!.. குடிப்பழக்கத்தை விட்ட முத்துக்காளை!.. இவ்வளவு நடந்திருக்கா!…

ஆண்டி இந்தியன் படத்தினை எடுத்த உனக்கு அதில் எதுவும் டெக்னாலஜி தெரிந்ததா? அந்த படத்தினை யாராவது பார்த்தார்களா? ரோட்டில் நின்று கூவி அழைத்து கொடுத்தால் கூட யாரும் வாங்க மாட்டார்கள். உனக்கே எப்படி படம் எடுக்க வேண்டுமென தெரியவில்லை.

இதையும் படிங்க: மாமன்னன் மேடையிலேயே வடிவேலு சொன்ன அட்வைஸ்!. கடுப்பாகி முகம் சிவந்த மாரி செல்வராஜ்!..

பணம் வருவதற்காக பேசுகிறார். ரஜினி ஒவ்வொரு சில வருடத்துக்கும் ஒருமுறை ஹிட் கொடுத்து பேசி இப்படி பேசுபவர்களின் வாயை அடைத்து விடுகிறார். இவர் பேசுவதை எல்லாம் நாங்கள் அருவருப்பாக தான் பார்க்கிறோம். அவரை பார்த்தால் காமெடியாக தான் இருக்கிறது. காமெடியாக பேசிக்கொண்டே இருங்கள். தலைவர் வளர்ந்து கொண்டே இருப்பார் எனக் கூறி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top