தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியது. கூட்டணி பேச்சு வார்த்தைகள் நிறைவு கட்டத்தை எட்டியது. விஜயின் தவெக கட்சி மட்டுமே இன்னும் முடிவு எட்டாத நிலையில் உள்ளது.
சமீபத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஒரு பேட்டியில் , ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்க திமுக மிரட்டியது. அதனால் அவர் பயந்து பின்வாங்கினார் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து ரஜினியின் ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் கடும் எதிர்ப்பை சந்தித்தது. பலரும் ஆத்வ் அர்ஜுனா கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் ஆதவ் அர்ஜுனா செயல்பாடு தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பலரும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய் போஸ்ட்ரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அந்த போஸ்டரில் காக்கா குஞ்சுகளுக்கும், கள்ள சீட்டுகளுக்கும் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளபட்டுவிட்டோமே தலைவா… வேதனை வெட்கம் அவமானம் காலம் பேசாது! நிச்சயம் பதில் சொல்லும்!! கலத்தில் சந்திப்போம் கதம் கதம் என்ரு வாசகம் அடங்கிய போஸ்டர் மதுரை நாக்ர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…