தனுஷ், கமலை விட ப்ளேபாயாக சுற்றி வந்த ரஜினி.. இவரின் வலையில் இத்தனை நடிகைகளா? ஷாக்!

by Akhilan |
தனுஷ், கமலை விட ப்ளேபாயாக சுற்றி வந்த ரஜினி.. இவரின் வலையில் இத்தனை நடிகைகளா? ஷாக்!
X

தமிழ் சினிமாவில் ப்ளேபாய்களுக்கா பஞ்சம் என்ற ரீதியில் ஒவ்வொரு சீசனிலுமே ஒவ்வொரு நாயகர்கள் அந்த இடத்தினை பிடித்து கொண்டு சுற்றுவார்கள். ஆனால் இப்படி இருக்கும் நாயகர்கள் பெரும்பாலும் பெரிய நடிகர்களாக இருக்கமாட்டார்கள். அப்படி பெரிய நடிகர்கள் ப்ளேபாயாக இருப்பது சிலரிடம் மட்டுமே நடக்கும்.

போன தலைமுறையில் பெரிய நாயர்களில் ப்ளேபாய் எனக் கேட்டால் பலரிடம் வரும் முதல் பதிலே கமல்ஹாசன் என்பதாக தான் இருக்கும். அதை தொடர்ந்து பலர் கூறப்பட்டாலும் சமீப காலமாக தனுஷை குறித்து நிறைய கிசுகிசுக்கள் வலம் வர துவங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: காக்கா, பருந்து கதைக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விஜய்! ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

அந்த வீடியோவில், நடிகை லதா சம்பவத்தில் எம்.ஜி.ஆரிடமே சிக்கியவர் தான் ரஜினிகாந்த். அந்த காலத்தில் அச்சு ஊடகம் தான் என்பதால் பெரிய அளவில் அதுகுறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இன்றைய காலம் என்றால் அது குறித்து பெருவாரியான தகவல்கள் தெரிந்து இருக்கும்.

இதையும் படிங்க: குத்துங்க எஜமான் குத்துங்க!.. அவர் எப்பவுமே அப்படித்தான்!.. ஆந்திரா போயும் ஏழரை இழக்கும் ஷங்கர்..

ரஜினிகாந்த் ஒன்றும் ஏகப்பத்தினி விரதன் கிடையாது. பல பெண்களுடன் இருந்தவர் தான். அவர் பல குடும்பத்தில் பிரச்னையை கிளப்பியவர். அந்த கர்மா திரும்பி தானே வரும். அதான் இன்று அவரின் மருமகன் மூலமாக அவருக்கே திரும்பி வருவதாக கூறி இருக்கிறார்.

Next Story