More
Categories: Cinema News latest news

இப்படி ஒரு போட்டோவ எதிர்பார்க்கல.! இசைஞானிக்கு பாடம் சொல்லும் சூப்பர் ஸ்டார்.!

தற்போதெல்லாம் ட்ரெண்டிங் என்ன வேண்டுமானாலும் உடனுக்குடன் ஆகிவிடுகிறது. அல்லது ரசிகர்கள் ஆக்கிவிடுகின்றனர். அதிலும் நடிகர்களின் தற்போதைய புகைப்படத்தை காட்டிலும் முந்தைய பழைய புகைப்படங்கள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Advertising
Advertising

அப்படி தற்போதைய ட்ரெண்டிங் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா புகைப்படம் தான். ரஜினி எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அவருடைய தற்போதைய புகைப்படங்களாக இருந்தாலும் சரி (169 அறிவிப்பு )

இதையும் படியுங்களேன் –வெற்றிமாறனின் விடுதலை தியேட்டரில் வராதா.?! அப்போ இதுக்குதான் படம் எடுக்கிறீங்களா.?!

பழைய புகைப்படமாக இருந்தாலும் சரி அது ட்ரெண்ட் ஆவது நிச்சயம். அப்படி தான் இந்த புகைப்படமும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இசைஞானி இளையராஜா எதோ ஒரு நோட்டை வைத்து சரிபார்க்கிறார். பின்னர் ரஜினி அவருக்கு எதோ சொல்வது போல அமைந்துள்ளது.

இந்த புகைப்படத்தை இசைஞானி இளையராஜவே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அதில் ரஜினிகாந்தை டேக் செய்து தனது பால்ய நினைவை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 169வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். விரைவில் அதற்கான ஷூட்டிங் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan

Recent Posts