அரசியலில் குதிக்க வேண்டும் என்றால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் அதை விட்டுவிட்டு ஒரு பிசினஸ் செய்யக்கூடாது. ஆன்மீக அரசியல் என அந்த பிசினஸ் க்கு பெயர் வைக்க கூடாது என சத்யராஜ் ரஜினிகாந்தை கழுவி ஊற்றிய பழைய வீடியோவை ரஜினி ரசிகர்கள் ஷேர் செய்து வெளுத்து வங்கி வருகின்றனர்.
மிஸ்டர் பாரத் படத்தில் தன்னைவிட மூத்தவரான ரஜினிகாந்த் தனக்கு மகனாக நடித்த கொடுமையெல்லாம் நடந்தது என பேசிய சத்யராஜ் அந்தப் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கவில்லை.
இதையும் படிங்க: பிக் பாஸ் பிரபலத்தை விரட்டி விட்ட அம்மா!.. இனிமே எந்த தொடர்பும் இல்லை என நோட்டீஸ்!.. என்ன ஆச்சு?..
சிவாஜி உள்ளிட்ட ஒரு சில படங்களில் சத்யராஜ் நடிக்க வைக்க ரஜினிகாந்த் தரப்பு முயற்சி செய்த நிலையிலும் அது நிறைவேறவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜை மாற்றியிருக்கிறார்.
கூலி படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் அந்த விஷயத்தை அவரே வெளிப்படையாக கூறிவிட்டார். ரஜினிகாந்த் படத்தில் சத்யராஜ் எப்படி நடிக்கலாம் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்னும் பெட்டரா வேணும்!.. பாக்கியராஜ் சொன்னதில் கடுப்பாகி கத்திய இளையராஜா.. அந்த சூப்பர் ஹிட் பாட்டா!..
ரஜினிகாந்தை சத்யராஜ் அடிக்கும் காட்சிகளை எல்லாம் லோகேஷ் கனகராஜ் வைத்தால் ரசிகர்கள் கொதித்து விடுவார்கள் என்றும் லோகேஷ் கனகராஜ் உடனடியாக சத்யராஜை படத்திலிருந்து நீக்கவில்லை என்றால் லியோ படத்துக்கு நேர்ந்த கதிதான் நடக்கும் என்றும் ரஜினிகாந்த் வேண்டுமானால் சத்யராஜை மன்னிக்கலாம் நாங்க மன்னிக்க மாட்டோம் என தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மன நிம்மதிக்காக ரஜினிகாந்த் இமயமலை செல்ல வேண்டும், நானெல்லாம் நிம்மதியாக தினமும் வீட்டிலேயே பல் துலக்குகிறேன், காபி குடிச்சா போதும் நிம்மதியாகி விடுவேன் என ரஜினியை கடுமையாக விமர்சித்த சத்யராஜ் இந்த படத்தில் நடிக்கக் கூடாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: திறமை இருந்தும் கதைல கோட்ட விடுற நடிகர்கள்! ஒரு படத்துல மட்டும் பேர் எடுத்தா போதுமா?
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…