Categories: latest news

அடுத்த ஸ்டார் கிட் ரெடி… மகனை சினிமாவில் களமிறக்கும் தனுஷ்… எந்த படத்தில் தெரியுமா?

Dhanush: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரத்தின் வாரிசுகள் ஒவ்வொரு தலைமுறையிலும் எண்ட்ரி கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தனுஷின் மகன் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தமிழ் சினிமாவில் திரை கல்லூரியில் படித்து தன்னுடைய திறமையால் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளர்ந்தவர் ரஜினிகாந்த்.

ஆனால் அவரின் இரண்டு மகள்களும் சினிமாவில் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இயக்குனராக சில படங்களை இயக்கி இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யாவின் கணவருமான தனுஷ் தி்ரை குடும்பத்தில் இருந்து கோலிவுட் வந்தவர். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் தான் தனுஷ். அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் முதல்முறையாக நடித்திருப்பார்.

இதையும் படிங்க: அதானே திருந்திட்டா எப்படி? அதெல்லாம் நடக்காது… சபரிமலை ட்ரிப்பில் ரஜினி செய்த காமெடி

படத்தில் அவருக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை வந்தது. தொடர்ச்சியாக அண்ணன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை காட்டி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிப்புடன் திரைப்படங்களை இயக்கி வருகிறார். பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை சென்று நடித்து விட்டு வந்துவிட்டார் தனுஷ்.

இவருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். சமீபகாலமாக அப்பா தனுஷ், அம்மா ஐஸ்வர்யா கலந்துக்கொள்ளும் பொது நிகழ்வில் இருவரையும் பார்க்க முடிகிறது. இதில் முதல் மகனான யாத்ரா ரஜினியின் இள வயது லுக்கில் இருப்பதால் விரைவில் அவர் சினிமாவில் நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரஜினியின் கேரியர் அவ்வளவு தான்… ஒரே படத்தில் போராடி மீண்டெழுந்த சூப்பர்ஸ்டார்…

இந்நிலையில் தனுஷ் ராயன் படத்தில் யாத்ராவை ஒளிப்பதிவாளராக களமிறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து தன் அக்கா மகன் வருணை வைத்து இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட்டில் தொடங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

9 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago