Categories: latest news

நல்லக்கண்னு இரங்கல் கூட்டத்தில் ஜாலியாக பேசிய பிரேமலதா – ரஜினி!…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேற்று மரணமடைந்தார். தமிழக அரசியலில் மிகவும் தூய்மையான, நேர்மையான, உண்மையான தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் நல்லக்கண்ணு. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் இவர்.

சுதந்திர போராட்டம் துவங்கி பல போராட்டங்களை இவர் நடத்தியிருக்கிறார். பல வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறார். அவருக்கு வயது 101. கடந்த சில நாட்களாகவே உடல்நிலை மோசமாகி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு இந்தியா உடலுக்கு உள்ள கம்யூனிஸ்ட் தோழர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தனது உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம் செய்திருக்கிறார் நல்லக்கண்னு. எனவே, இறுதி சடங்குக்கு பின் அவரின் உடல் சென்னை மருத்துவக்கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில்தான், அவருக்கு இரங்கல் தெரிவிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் சகோதரர் சுதீஷ் ஆகியோருடன் கமலுடன் தான் நடிக்கும் படம் தொடர்பாக பேசியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நீங்களும், கமலும் நடிக்கும் படம் வீடியோ பார்த்தேன்.. ‘நல்லா இருந்தது’ என பிரேமலதா சொல்ல, அருலில் இருந்த சுதீஷ் ‘அந்த கண்ணாடியை நீங்க கழட்டின உடனே’ என சொன்னார். அதைக்கேட்ட ரஜினி ‘நெல்சன் நல்ல டைரக்டர்’ எனக்கூறினார். நல்லக்கண்ணு ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தவந்துவிட்ட அந்த இடத்தில் இதை பேசவேண்டுமா என ரஜினியை பிடிக்காதவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago