நாலு இன்ச் துணியில மறச்சி விருந்து வைக்கும் ரகுல்ப்ரீத் சிங்.. நல்லா பாத்துக்குங்கப்பா!...
பல மொழிகளிலும் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் ரகுல்ப்ரீத் சிங். கன்னடத்தில்தான் இவர் முதலில் அறிமுகமானார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
தமிழிலும் நடிக்க வாய்ப்பு வரவே கோலிவுட்டுக்கு வந்த சில படங்களில் நடித்தார். அம்மணி அழகாக இருந்தும் அவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை.
எனவே, தெலுங்கில் மட்டும் அதிக படங்களில் நடித்தார். இடையிடையே சில தமிழ் படங்களில் நடித்தாலும் அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. தற்போது பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பெண் வேடத்தில் கலக்கிய திரைப்படங்கள்… ஆனால் இதில் சோகம் என்னன்னா!!
மேலும், ஒல்லி பெல்லி உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அந்த வகையில் மிகவும் சிறிய உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.