பாதிதான் மூடுவேன்!.. அடம் பிடிச்சி அந்த இடத்தை காட்டும் ரகுல் ப்ரீத் சிங்!...
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து பேன் இண்டியா நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரகுல் ப்ரீத் சிங்.
கன்னடம், தமிழ், ஹிந்தி ஆகியவற்றில் இவர் பெரிதாக மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. தமிழில் என்ன ராசியோ இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தமிழில் இவர் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்படுகிறார்.
தெலுங்கில் மட்டும் இவருக்கு நல்ல மார்கெட் இருக்கிறது. அங்குதான் அதிக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் வளைத்தார்.
இதையும் படிங்க: அப்பவே ஷூட்டிங் மேல ரொம்ப ஆர்வம் – சின்ன வயசுலையே படம் நடிச்ச கீர்த்தி சுரேஷ்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படத்திலும் இவர் நடித்தார். ஆனால், அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது பாலிவுட்டில் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
ஒருபக்கம், பிட்டு பட நடிகை போல படுகவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.