உன்ன பாத்தாலே ஹாட் பீட் எகிறுது!.. திறந்து காட்டி விருந்து வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்...

rakul preet
கன்னட படம் மூலம் நடிக்க துவங்கி அப்படியே தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் இவர்.
அது என்னவோ தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கவில்லை. எனவே, தெலுங்கு படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.
சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவிற்காக மாடியிலிருந்து விழுந்த எம்ஜிஆர்!.. இது எப்ப நடந்துச்சு தெரியுமா?…
தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியை காதலித்து வருகிறார்.
மேலும், விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rakul