Connect with us

Entertainment News

ப்பாஹ் என்ன ஷேப்பு… சிகப்பு உடையில் வேற லெவல் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

கார்ஜியஸ் அழகில் கலக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

புது டில்லியை சேர்ந்தவரான நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆரம்பத்தில் மாடல் அழகியாக வேலை பார்த்து வந்தார். தமிழில் தடையறத் தாக்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

rakul preet sing

rakul preet sing

ஸ்லிம் பிட் அழகிய மாடல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த அவர் தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை கைவசம் கொண்டிருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

rakul preet sing 1

rakul preet sing 1

இதையும் படியுங்கள்: வேற மாதிரி இருக்க செல்லம்!…ரசிகர்களை பாடாய் படுத்தும் கண்ணம்மா…

rakul preet sing 2

rakul preet sing 2

இந்நிலையில் தற்போது சிகப்பு நிற மாடர்ன் உடையில் செம structure காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போஸுக்கு அத்தனை பேரும் வித விதமாய் வர்ணித்து லைக்ஸ் குவித்துள்ளனர்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top