More
Categories: Entertainment News

குஷ்பு இட்லி மாதிரி சும்மா புஷ் புஷுன்னு இருக்கு… கப் உடையில் கச்சிதமா கட்டிய ரகுல் ப்ரீத் சிங்!

ஹாட்டான உடையில் அது ரெண்டையும் காட்டி அதிர வைத்த ரகுல் ப்ரீத் சிங்!

பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் நிறைய தெலுங்கு படத்தில் நடித்து மார்க்கெட் பிடித்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

Advertising
Advertising

rakul 1

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஆல் ரவுண்ட் அடிக்கும் இவர் கில்லி என்ற கண்ணா படத்தின் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் யுவன் என்கிற படத்தில் நடித்து நடிகையானார். அதையடுத்து தடையறதாக்க, புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகையனார்.

rakul 2

இதையும் படியுங்கள்: மங்காத்தா-2வை மறந்திடுங்க.! வலிமையை கழுவி ஊற்றிய வெங்கட் பிரபு.!

rakul 3

தற்போது அயலான் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது கவர்ச்சியான மாடர்ன் உடையில் ஷேப்பை கட்சிதமாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை உருக வைத்துள்ளார். இந்த போட்டோவை கண்டு நெட்டிசன்ஸ் இஷ்டத்துக்கும் வர்ணித்துத்தள்ளியுள்ளனர்.

Published by
பிரஜன்

Recent Posts