More
Categories: Entertainment News

உள்ள எதுவும் போட மாட்டேன்!…தாறுமாறான கவர்ச்சியில் ரகுல்ப்ரீத் சிங்….

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.

Advertising
Advertising

பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது.

ஒருபக்கம் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடமால் செய்து வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts