சும்மா அள்ளுது போ!...மாடர்ன் லுக்கில் மனசை மயக்கிய ரம்யா நம்பீசன்...

மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். பீட்சா, சேதுபதி ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ramya

இவர் பாடகியும் கூட, தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் பல படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் அவ்வப்போது திரைப்படங்கள் வெளியாகும். குறிப்பாக இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார்.

ramya

ஒருபக்கம் அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ramya

இந்நிலையில், ஜூன்ஸ் சர்ட் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ramya

 

Related Articles

Next Story