இந்த ஜாக்கெட்டு எங்க கிடைக்குது செல்லம்!...ரம்யா பாண்டியனின் நச் கிளிக்ஸ்...

by சிவா |
ramya pandiyan
X

ramya pandiyan

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் பாவம் என சில திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், அப்போதெல்லாம் ரசிகர்களிடம் பிரபலமாகாத ரம்யா பாவாடை தாவணியில் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ஒரே இரவில் நெட்டிசன்களிடம் பிரபலமானார். அவரின் இடுப்பழகுக்காகவே அவருக்கு ரசிகர்கள் உருவனார்கள்.

ramya

இதன் மூலம் தனக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் வரும் என ரம்யா பாண்டியன் காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்றார்.

ramya

சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். அப்படியே பிக்பாஸ் வீட்டுக்கும் சென்றார். அங்கு அவரின் நடவடிக்கையால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததுதான் மிச்சம்.

இதையும் படிங்க: ஃபாரின் டிரிப் கிளம்பிய அஜித்?.. ஏர்போர்ட்டில் கையெடுத்து கும்பிட்ட வீடியோ வைரல்!..

ramya

அந்நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், படுகவர்ச்சியான உடைகளில் மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்தார். ஆனால், வாய்ப்புகள் அவரை தேடிவரவில்லை. எனவே, சில நாட்கள் அவரை சமூகவலைத்தளங்களில் கூட பார்க்க முடியவில்லை.

ramya

இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவவேற்பை பெற்றுள்ளது.

ramya

ramya

Next Story