Connect with us
ramya pandian

Entertainment News

மங்கலா தெரிஞ்சாலும் ஒரு மார்க்கமா இருக்கு!….சேலையில் ரசிக்க வைக்கும் ரம்யா பாண்டியன்..

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ரம்யா பாண்டியன். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் இவர். மாடலிங், சினிமா துறையில் ஆர்வம் வந்து அதில் நுழைந்தவர்.

ஆண் தேவதை, ஜோக்கர் ஆகிய திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு தெரிய தாவணி பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரேநாளில் பிரபலமானார்.

இதையும் படிங்க: தெரிஞ்ச ரூட்டை மாத்தி பல்பு வாங்கிய இயக்குனர்கள்… அஜித், விஜய், விக்ரம் எல்லாம் பாவம்.! ஆதாரம் இதோ…

ramya

ஆனாலும், சரியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதன்பின் குக் வித் கோமாளி உட்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: மூடப்போறேன் சீக்கிரம் பாத்துக்கோ!…மறைக்காம காட்டி மனதை மயக்கும் மடோனா….

ramya

அவ்வப்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு, தனது கட்டழகை கச்சிதமாக காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

priya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

priya

google news
Continue Reading

More in Entertainment News

To Top