More
Categories: Entertainment News

என்னமா நீ இப்புடி மயக்குறியேமா… ரம்யா பாண்டியனிடம் வழியும் ரசிகர்கள்!

அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வசீகரிக்கும் ரம்யா பாண்டியன்!

ramya 3

பிரபல வில்லன் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகளான ரம்யா பாண்டியன் கோலிவுட்டில் டம்மி டப்பாசு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த பின்னர் ஜோக்கர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.

Advertising
Advertising

ramya 1

தொடர்ந்து ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல காட்ட ஒண்ணுமில்ல!…முன்னழகை முழுசா காட்டி மூடேத்தும் கிரண்…

ramya 2

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது
வயநாடுக்கு சுற்றுலா சென்று அங்கு அழகிய போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார்.

Published by
பிரஜன்

Recent Posts