டிரெஸ் மாத்தும்போது எவன்டா போட்டோ எடுத்தது!...மறைக்கமா காட்டும் ரம்யா பாண்டியன்...

by சிவா |   ( Updated:2022-09-18 07:55:59  )
டிரெஸ் மாத்தும்போது எவன்டா போட்டோ எடுத்தது!...மறைக்கமா காட்டும் ரம்யா பாண்டியன்...
X

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர். நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் இவர். மாடலிங், சினிமா துறையில் ஆர்வம் வந்து அதில் நுழைந்தவர்.

ramya

ஆண் தேவதை, ஜோக்கர் ஆகிய திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் நடிக்க துவங்கினார். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு தெரிய தாவணி பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரேநாளில் பிரபலமானார்.

இதையும் படிங்க: நீ என்ன பண்ணாலும் சும்மா அதிருது!…புடவையில் சுண்டி இழுக்கும் பிரியங்கா….

ramya

ஆனாலும், சரியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதன்பின் குக் வித் கோமாளி உட்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ramya2_cine

அவ்வப்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு, தனது கட்டழகை கச்சிதமாக காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ramya

இந்நிலையில், உள்ளாடையுன் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

ramya

Next Story