Connect with us
priyanka

Entertainment News

நீ என்ன பண்ணாலும் சும்மா அதிருது!…புடவையில் சுண்டி இழுக்கும் பிரியங்கா….

டாக்டர் என்கிற ஒரே திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார்.

priyanka

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த டாக்டர் படம் அவருக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது. அதோடு, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார்.

priyanka

அதன்பின், மீண்டும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டான் படத்திலும் கதாநாயகியாக கலக்கியிருந்தார். அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்தது. ஆனால், படக்குழு இன்னமும் அதை உறுதி செய்யவில்லை.

இதையும் படிங்க: முழுசா காட்டிட்டேன்!…நல்லா பாரு!…பீச்சில் அடவாடி செய்யும் அமலாபால்…

priyanka

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல இவரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

priyanka

இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

priyanka

google news
Continue Reading

More in Entertainment News

To Top