பிட்டு பட ரேஞ்சுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்...வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்...
ஜோக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.
ஆனால், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார்.
இதையும் படிங்க: தளபதி-67க்காக நடிகை திரிஷாவின் தில்லாலங்கடி வேலை…! விஜய் அப்படி பட்டவரே கிடையாதே…
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது. ஒருபக்கம் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென உச்சக்கட்ட கவர்ச்சியில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ப்ப்ப்பா!..இப்பவும் நீ செம ஹாட்டு!…தழும்பும் அழகில் தவிக்கவிட்ட சினேகா…