rashi kana
கவர்ச்சியில் கன்னாபின்னானு இறங்கிய நடிகை ராஷி கண்ணா!
தெலுங்கு சினிமாவின் ஹிட் நடிகையான ராஷி கண்ணா இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2014ல் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தல் அறிமுகமானாகி அங்கு ஹிட் நடிகையானார்.
அதன் பின் அவரை கோலிவுட் சினிமா கொக்கி போட்டு தூக்கி வந்தது. 2018ல் இமைக்கா நொடிகள்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\
இதையும் படியுங்கள்: அரைகுறை ஜாக்கெட்டு அள்ளுது!…பீச்சில் பலான போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா….
இதனிடையே சமீப நாட்களில் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா தற்போது மாடர்ன் உடையில் மாராப்பு விலக்கிவிட்டு இளவட்டத்தை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
நடிகர் விஜய்…
விஜய் நடிப்பில்…
விஜய் ரசிகர்கள்…
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…