Connect with us
rashi kana

Entertainment News

மானம் போனாலும் பரவாயில்ல… மாடர்ன் உடையில் மாராப்பு விலக்கிவிட்டு காட்டிய ராஷி கண்ணா!

கவர்ச்சியில் கன்னாபின்னானு இறங்கிய நடிகை ராஷி கண்ணா!

raashi 4

raashi 4

தெலுங்கு சினிமாவின் ஹிட் நடிகையான ராஷி கண்ணா இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2014ல் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தல் அறிமுகமானாகி அங்கு ஹிட் நடிகையானார்.

raashi 1

raashi 1

அதன் பின் அவரை கோலிவுட் சினிமா கொக்கி போட்டு தூக்கி வந்தது. 2018ல் இமைக்கா நொடிகள்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\

இதையும் படியுங்கள்: அரைகுறை ஜாக்கெட்டு அள்ளுது!…பீச்சில் பலான போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா….

raashi 3

raashi 3

இதனிடையே சமீப நாட்களில் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா தற்போது மாடர்ன் உடையில் மாராப்பு விலக்கிவிட்டு இளவட்டத்தை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top