வானவில் குளியல் போட்ட இறுகப்பற்று ஹீரோயின்!.. சானியா ஐயப்பனை இப்படி பார்க்க கண்ணெல்லாம் கூசுதே!..

மலையாள நடிகையான சானியா ஐயப்பன் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பால்யகால சகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான குயின் படத்தில் ஹீரோயினாக நடித்து சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றார்.

தொடர்ந்து மலையாளத்தில் பிரேதம் 2, ஒயிட் ரோஸ், லூசிபர், தி ப்ரீஸ்ட், சல்யூட், சாட்டர்டே நைட் போன்ற பல படங்களில் நடித்து வந்த சானியா ஐயப்பன் கடந்த ஆண்டு தமிழில் வெளியான இறுக்கப்பற்று படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: அந்த குரல் என் குரல் அல்ல!.. பயில்வான் ரங்கநாதனால் பதறிப்போன சுசித்ராவின் எக்ஸ் கணவர்!..

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, வித்தார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான எடுக்கப்பட்ட படத்தில் மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீக்கு ஜோடியாக சானியா ஐயப்பன் நடித்திருப்பார். சினிமாவில் ஓம்லி கெட்டபில் நடித்து வரும் சானியா ஐயப்பன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்து அப்படியே அதற்கு எதிர் மாறாக கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இளைஞர்களை கலங்கடித்து வருகிறார்.

சானியா ஐயப்பன் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுலா செய்து வரும் நிலையில் அங்குள்ள கடலில் அவர் குளிக்கும்போது வானவில் தோன்ற அதனுடன் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த வருடம் அதிக வசூல் செய்த முதல் 10 படங்கள்… கவினிடம் பல்ப் வாங்கிய ரஜினிகாந்த்… அடங்கப்பா!

வெறும் போட்டோவை மட்டும் வெளியிட்டால் போட்டோஷாப்பில் வானவில்லை எடிட் செய்திருப்பீர்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து விடுவார்கள் என்பதற்காக வீடியோ ஒன்றையும் சானியா ஐயப்பன் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றவர் அங்கு உச்சக்கட்ட கிளாமரில் பிறந்தநாள் உடையை அணிந்து கொண்டு கேக் வெட்டிய காட்சிகளையும் வெளியிட்டு வந்தார். முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அந்த தருணங்களை மறக்கவே முடியவில்லை என்ன பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்த வருடம் அதிக வசூல் செய்த முதல் 10 படங்கள்… கவினிடம் பல்ப் வாங்கிய ரஜினிகாந்த்… அடங்கப்பா!

 

Related Articles

Next Story