நடிகை ராஷ்மிகா மந்தனா சமீப காலமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்தது போன்ற வீடியோக்களை போடவே இல்லாத நிலையில், திடீரென ஜிம்மில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அவரே 4 முதல் 5 மாதங்கள் ஆகி விட்டது கடைசியாக நான் ஜிம் வொர்க்கவுட் வீடியோ போட்டு என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
சிரசாசனம் செய்யும் முயற்சியில் ஜிம் மாஸ்டர் ராஷ்மிகா மந்தனாவின் முட்டியை பிடித்து உதவி செய்தும் அவரால் அது முடியாமல் தொப்பென்று காலை கீழே போட்டு விழும் வீடியோவை தற்போது ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: லேட்டா வந்த ரஜினிகாந்த்!.. பளார் விட்ட பாரதிராஜா!.. இளையராஜா அதுக்கு மேல அந்த மேட்டரை தொடலையாம்!..
ஏற்கனவே ஒல்லியா சிக்கென ஸ்லிம்மாத்தானே இருக்கீங்க, எதுக்கு இந்த ரிஸ்க்கை எல்லாம் எடுக்குறீங்க செல்லம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று இருந்தார். அவருக்கு அங்கே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா 2 ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வெளியான அனிமல் திரைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. சமந்தாவை எல்லாம் முந்திக் கொண்டு பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
இதையும் படிங்க: என்னால பாட முடியாது!. கமலால் மட்டும்தான் முடியும்!.. எஸ்.பி.பி.யையே மிரள வைத்த பாடல் எது தெரியுமா?..
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் பக்கம் திரும்பிப் பார்ப்பாரா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், தனுஷுக்கு ஜோடியாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…