More
Categories: Entertainment News

பாத்துமா பிட்டுத்துணி பிச்சிக்கப் போகுது!….தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் ராஷ்மிகா…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்கள் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Advertising
Advertising

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது. தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

rashmika 2

மேலும், விஜய் நடிக்கும் நேரடி தெலுங்கு படத்திலும் அம்மணிதான் ஹீரோயின். எனவே, விஜய் – ராஷ்மிகா காம்பினேஷனை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், பிலிம்பேர் புத்தக அட்டைப்படத்திற்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts