அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ராஷ்மிகா!..

Published On: July 22, 2023
rashmika
---Advertisement---

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட முதலில் நடிக்க துவங்கியது கன்னட படங்களில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். டோலிவுட்டில் இவரின் கேரியர் சிறப்பாக துவங்கியது.

rashmika

விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்களில் தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

rashmika

அதன்பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் கோலிவுட்டிலும் கால் பதித்தார்.

இதையும் படிங்க: கர்ச்சீப்ப கட்டி மறச்சிப்புட்டியே!.. கையை தூக்கி மொத்தமா காட்டிய 96 பட நடிகை…

rashmika

அல்லு அர்ஜூன் நடித்து அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த புஷ்பா படத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்து பேன் இண்டியா அளவில் பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி விஜய் ஹீரோவாக நடித்து வெளியான வாரிசு படத்திலும் நடித்திருந்தார். விஜயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

rashmika

தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் நடித்தார். அடுத்து அங்குள்ள பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இதையும் படிங்க: ஐய்யய்யோ இது குட்டி பாப்பா டிரெஸ் ஆச்சே!.. வெட்கமே இல்லாம காட்டும் அமலாபால்!…

rashmika

ஏற்கனவே இவரின் போட்டியாளராக கருதப்படும் பூஜா ஹெக்டேவும் பாலிவுட்டில் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறார். எனவே, அவருக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே போட்டி வலுத்து வருகிறது.

rashmika

இதற்காக கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ராஷ்மிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

rashmika