கும்முன்னு இருக்குது பாப்பா!... ராஷ்மிகா மந்தனாவை மெய் மறந்து பார்க்கும் ரசிகர்கள்...
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அம்மணியின் க்யூட் எக்ஸ்பிரசனில் ஆந்திராவே சொக்கி போயுள்ளது. விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்தார். மேலும், அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படத்தில் ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை சுண்டி இழுத்து ஹிட் ஆகியுள்ளது. மேலும், இப்படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை வைப்ரேட் மோடில் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஜன்னல் வச்ச ஜாக்கெட் இல்ல…ஜன்னல்தான் ஜாக்கெட்டே!… அஞ்சலி பாப்பா அடக்கி வாசிம்மா!…
இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் மெய் மறந்து பார்த்து வருகின்றனர்.