இப்படியெல்லாம் டிரெஸ் போட்டா நாங்க காலி!... எட்டி பார்க்கும் ஆசையை தூண்டும் ராஷ்மிகா!..
Rashmika: தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். துவக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்த அவர் அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.
இந்த படம் தமிழிலும் அவருக்கு ரசிகர்களை பெற்று கொடுத்தது. அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் தெலுங்கின் முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் சுல்தான் என்கிற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல், வாரிசு படத்தில் விஜயுடன் நடித்தார்.
கில்லி படம் பார்த்ததில் இருந்தே விஜய்க்கு ரசிகை ஆகிவிட்டதாகவும் அவருடன் நடிப்பது தனது நீண்ட வருட கனவும் எனவும் வாரிசு படத்தின் பூஜை விழாவில் சொல்லி இருந்தார். சமீபகாலமாக ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். அமிதப்பாச்சனுடன் ஒரு படத்தில் நடித்தார்.
அதன்பின் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வெளியான அனிமல் திரைப்படம் வசூலில் சக்கை போட்டு போட்டது. இந்த படத்தில் ஏராளமான முத்தக்காட்சிகளும் இருந்தது. ராஷ்மிகா இதுவரை இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கவில்லை. எனவே, இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.
ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும், பாலிவுட்டில் வாய்ப்பை வாங்குவதற்காகவும் கிளுகிளுப்பு உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷ்மிகா தற்போது தனது புதிய புகைப்படங்களால் ரசிகர்களை ஜில்லாக்கியுள்ளார்.