More
Categories: Entertainment News

அங்கங்க ஓப்பனா விட்டு விருந்து வைக்கும் ராஷ்மிகா…சூடான ரசிகர்கள்…

தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

Advertising
Advertising

விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. அதன்பின் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார்.

இதையும் படிங்க: என்னது இது உள்ளாடை கழுத்துவரை இருக்கு!…யாஷிகாவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்…

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது. தற்போது விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஆங்கில புத்தகத்தின் அட்டைப்படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்துள்ளார்.

 

Published by
சிவா

Recent Posts