rashmika
கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா. எனவே, கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கிலும் வாய்ப்புகள் வர ஆந்திரா பக்கம் சென்றார்.
சில படங்களில் நடித்தாலும் கீதா கோவிந்தம் திரைப்படம் அவருக்கு ரசிகர்களை பெற்று கொடுத்தது. அதன்பின் தெலுங்கில் தொடர்ந்து நடித்து அங்கு முன்னணி நடிகையாக மாறி பூஜா ஹெக்டேவுக்கு டஃப் கொடுத்தார்.
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார். நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.
புஷ்பா திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி பேன் இண்டியா ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏத்தினார். தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். அமிதாப்பச்சனுடன் நடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: குட்ட கவுன்ல மொத்தமும் தெரியுது!.. வெட்கப்படாம காட்டி வெறியேத்தும் கிரண்…
ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காகவும், ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதற்காகவும் கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், நச்சென்ற உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.
விஜய் நடிக்கும்…
தெலுங்கில் பாலையா…
விஜய் அரசியலுக்கு…
நடிகர் விஜய்…