Connect with us
rashmika

Entertainment News

ஐயோ கண்ட்ரோல் பண்ண முடியலயே!..மிச்சம் வைக்காம காட்டும் ராஷ்மிகா மந்தனா…

தெலுங்கு திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழ், ஹிந்தி அன அனைத்து மொழிகளிலும் நடித்து நேஷனல் கிரஸ் நடிகையாக மாறியிருக்கிறார்.

rashmika

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் இவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது.

rashmika

எனவே, தற்போது பாலிவுட் படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. தமிழில் ‘சுல்தான்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

rashmika

தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி. எனவே, இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

rashmika

ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

rashmika

இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு புதிய படத்தின் பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகா மிகவும் கவர்ச்சியான உடையில் நிற்கும் புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

rashmika

google news
Continue Reading

More in Entertainment News

To Top