Categories: Entertainment News latest news

அசிங்கமா தெரிஞ்சுடுச்சா…? மேடையில் பதறிபோய் அந்த இடத்தை மூடிய ராஷ்மிகா – வீடியோ!

மேடையில் ஆடை விலகியதை கண்டு அந்த இடத்தை மூடி மறைத்த ராஷ்மிகா மந்தனா!

ஜெனிலியா, மீரா ஜாஸ்மின் , நஸ்ரியா ரேஞ்சில் தற்போதைய இன்னசன்ட் நடிகை என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான். நேஷனல் கிரஷ் என்ற அடைமொழி கொண்ட அந்த அழகிய நடிகை கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

Also Read

கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அவர் அதையடுத்து சலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் முகம் அறியப்பட்ட நடிகையாக மாறினார். டோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த வேகத்திலே அங்கு கிடுகிடுவென உயர்ந்து தொடர் ஹிட் கொடுத்தார்.

கீத கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்கள் அவரின் மார்க்கெட்டை உச்சத்தில் நிறுத்தியது. தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது அந்த படம். அதையடுத்து தமிழில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: இந்த ரேஞ்சுல போனா அடுத்த Crush நீதான்…நயன்தாரா மகளின் ஹாட் போட்டோஷூட்…

இந்நிலையில் அவரது நடிப்பில் டிசம்பர் 17ம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து திரையரங்குகளில் வெற்றிகராக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் வெற்றி விழாவில் கலந்துக்கொண்ட ராஷ்மிகா தொடை தெரியும்படி கவர்ச்சியான கருப்பு உடையணிந்து மறைந்திருந்தார். பின்னர் எதிரில் இருந்தவர் அதையே படம் பிடித்தார்களோ என்னவோ கொஞ்சம் கடுப்பாகி கூச்சப்பட்டு ஜெர்கின் வைத்து தொடையை மறைத்துக்கொண்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Published by
பிரஜன்