போட்டோவுக்கே தாங்கல... ஹனிமூன் வீடியோ வெளியிட்டு அலறவைத்த ரெபா ஜான்!

by பிரஜன் |
reba
X

reba

ஹனிமூன் வீடியோ வெளியிட்ட நடிகை ரெபா ஜான்!

விஜய்யின் பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரெபா ஜான். அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் கதைக்கு அழுத்தமானதாக இருந்தது. ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்த ரெபா மோனிகா ஜான் பின்னர் விஜய்யின் அறிவுரையை ஏற்று மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.

reba jhon 1

reba jhon 1

அதுமட்டுமல்லாது இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார்.

இதையும் படியுங்கள்: கண்ணாடி மாதிரி எல்லாம் தெரியுது!…பின்னழகை காட்டி சொக்க வைத்த சோனியா அகர்வால்…

reba jhon 1

reba jhon 1

அண்மையில் தனது காதலனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்ட திடீரென ஹனிமூன் புகைப்படங்களை இணையத்தை அதிர வைத்தார். தற்போது கணவருடன் ஹனிமூன் ட்ரிப் வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CZtTfnRt-Bt/

Next Story