ஐயோ மொத்த அழகும் அங்க இருக்கு!.. வாலிப விருந்து வைக்கும் ரேஷ்மா...
சீரியல் நடிகையாக இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் கட்டழகை காட்டியே ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா சில தெலுங்கு சீரியல்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர்.
சன் டிவியில் சில சீரியல்களில் நடித்தார். பின்னர் மற்ற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களிலும் நடித்தார். அவ்வப்போது சினிமாவில் தலை காட்டுவார். சூரி காமெடியில் மிகவும் பிரபலமான ‘புஷ்பா புருஷன்’ காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இவர்தான்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகியிருக்கிறார். ஒருபக்கம், புடவை மற்றும் அரைகுறை உடைகளில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஹிட் படங்களை கொடுத்துவிட்டு காணாமல் போன 6 இயக்குனர்கள்.. இப்படி ஆகிப்போச்சே!…
இந்நிலையில், புடவையும், பொட்டுமாக இடுப்பழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.