More
Categories: Entertainment News

சைடு போஸ் சும்மா அள்ளுது…! தூக்கலான கவர்ச்சியில் மூடேத்தும் நடிகை ரேஷ்மா…

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியல் மூலம் பிரபலமானார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பீஜ்ஜில் தனது இடுப்பை காட்டி ரசிகர்களை ஜிவ்வுனு இழுக்குற மாதிரியான போஸில் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Published by
Rohini