Connect with us

Cinema News

நயன்தாரா பார்த்தா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க!.. என்ன கொடூரம் புஷ்பா இது? கடுப்பான ஃபேன்ஸ்!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணையத்தை சூடாக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் டிஸ்டர்ப் செய்து வந்தார்.

விலங்கு வெப்சீரிஸில் கிச்சா பொண்டாட்டியாக விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரேஷ்மா பசுபுலேட்டி. ஆபாச வீடியோ வெளியானது, அந்தரங்க பேச்சு, கணவரை பிரிந்து வாழ்வது என ஆளே கொஞ்சம் விவகாரமான பார்ட்டி தான்.

இதையும் படிங்க: வனிதா பொண்ணு முதல் 2வது மனைவியை விட்டு வந்த பப்லு வரை.. யாரெல்லாம் பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் தெரியுமா?

பாக்கியலட்சுமி சீரியலில் சின்ன வீடாகவே நடித்திருப்பார். தொடர்ந்து சினிமாக்கள் மற்றும் வெப் சீரிஸ் என ரேஷ்மா பசுபுலேட்டி அந்த மாதிரியான கதாபாத்திரங்களே வந்து கொண்டிருக்கின்றன.
இடுப்பு ஓரத்தில் மிகப்பெரிய டாட்டூவை பச்சை குத்தியுள்ள ரேஷ்மா பசுபுலேட்டி அடிக்கடி அதை காட்டியபடி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் திடீரென டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாராவின் லேட்டஸ்ட் ஹிட்டான ஜான் படத்தில் இடம்பெற்ற ஐயோடா பாடலுக்கு ரேஷ்மா ஆடி ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் ஐயோ கடவுளே காப்பாத்துங்க என கேலி செய்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைய காட்டுனாலே 8 கோடி! கோலிவுட்டின் சொகுசு நடிகையாக வலம் வரும் நயன்தாரா..

இந்த உடம்பு வச்சுக்கிட்டு இப்படி ஆடுறது, நயன்தாரா பார்த்தா அவ்வளவுதான் என ஏகப்பட்ட கமென்ட்டுகள் குவிந்து வருகின்றன. ரேஷ்மாவின் தீவிர ரசிகர்கள் பாராட்டி கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மலேசியாவுக்கு டூர் சென்றுள்ள ரேஷ்மா பசுபுலேட்டி அங்கே கடை ஒன்றில் அதன் ஊழியருடன் நடனம் ஆடுவது போல தெரிகிறது. மலேசியாவில் தன் மீது மக்கள் அனைவரும் ரொம்பவே அன்பு வைத்திருப்பதாக அந்த வீடியோவுக்கு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/Cxz3i5tyI4B/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

google news
Continue Reading

More in Cinema News

To Top