இப்படி காட்டினா நாங்க காலி!... வீக்னெஸ டச்சி பண்ணி வெறியேத்தும் ரேஷ்மா!...
ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் சிரீயல் மூலம் இல்லத்தரசிகளிடம் பிரபலமானவர் ரேஷ்மா. ஆந்திராவில் டிவியில் ஆங்கர், செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்த ரேஷ்மா ஒருகட்டத்தில் கணவரை பிரிந்தார். தனது மகனுடன் சென்னை வந்து செட்டிலான ரேஷ்மா சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
கடந்த பல வருடங்களாக பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இப்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் அதிகம் பிரபலமாகியுள்ளார். பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஹிட் அடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து கலக்கியவர் இவர்தான். இவர் நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரியும் கூட..
ஒருபக்கம் டைட்டான உடைகளில் முன்னழகையும், புடவை அணிந்து இடுப்பழகையும் காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
இதையும் படிங்க: ஆட்டத்தை கலைங்க! மறுபடியும் முதல்ல இருந்தா? ‘வேள்பாரி’யில் களமிறங்கும் கழுகு ஹீரோ
அப்படி அவர் பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. எனவே, ரேஷ்மாவும் அவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் இடுப்பழகையும், முன்னழகையும் காண்பித்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
இதையும் படிங்க: ஆத்தாடி எத்தா தண்டி!.. குட்ட பாவாடையில் மொத்தமா காட்டும் விஜே பார்வதி!…