இடுப்ப காட்டியே எங்கள சாச்சிப்புட்ட!.. ஃபுல் மீல்ஸ் விருந்து வைக்கும் ரேஷ்மா..

சீரியல் நடிகையாக இருந்தாலும் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானவர் ரேஷ்மா. எப்படி எனில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே இவர் பிரபலமானார்.

reshma
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணியாற்றிவர். அதன்பின் சன் டிவிக்கு வந்து ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.
அவ்வப்போது சினிமாவிலும் நடிப்பார். ஆனால், சினிமாவில் ரேஷ்மா பெரிதாக கிளிக் ஆகவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: 12 வயதில் இப்படி ஒரு வள்ளல் தன்மை…! அதுதான் சிவாஜி…
சினிமா, சீரியல் என பிஸியாக இருந்தாலும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை ரேஷ்மா நிறுத்தவில்லை. கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் இடுப்பை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

reshma