பாத்துமா பட்டன் பிச்சிக்க போகுது!.. முட்டிக்கிட்டு நிக்கும் முன்னழகை காட்டும் ரேஷ்மா...
மாடலிங் துறைல் பெரிய லெவலில் வர வேண்டும் என ஆசைப்பட்டு சீரியல் நடிகையாக மாறிப்போன பல பெண்களில் ரேஷ்மா பசுப்புலேட்டியும் ஒருவர்.
நினைத்தது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும் என சொல்வது போல் முழு நேர சீரியல் நடிகையாக பொழுதை கழித்து வருகிறார்.
சன் டிவியில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். பல வருடங்களாகவே சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.
சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விலங்கு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் சில காமெடி காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: சைனிங் கன்னம் வெறியேத்துது!.. புடவையில் மனச கெடுக்கும் ஆத்மிகா!…
மாடல் அழகியாக ஆகமுடியவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை டெம்ப்ட் ஏத்தியுள்ளது.