Connect with us
reshma

Entertainment News

வயசானாலும் சிக்குன்னு இருக்கு உடம்பு!.. ஜூம் பண்ணி ரசிக்க வைக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா…

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழ் சீரியலில் நடிக்க வரும் நடிகைகள் ஏராளம். அதாவது, தமிழ் சீரியலில் நடிக்கும் பல முன்னணி நடிகைகள் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள்தான். இந்த வரிசையில் ஆந்திராவில் இருந்து வந்தவர்தான் ரேஷ்மா பசுப்புலேட்டி.

reshma

இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார். சினிமாவில் நடிக்க ஆசையாக வந்தவருக்கு சீரியலில்தான் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 10 வருடங்களாக பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இப்போது பெண்கள் விரும்பி பார்க்கும் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய வேடத்தில் கலக்கி வருகிறார்.

reshma

சீரியலில் சிறந்த வில்லிக்கான விருதை பெற்றவர் இவர். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பாவாக வந்து சூரியை படாதபாடு படுத்தும் வேடத்தில் அசத்தி இருந்தார். இந்த காமெடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள படத்திலும் ஆனந்தராஜுடன் இணைந்து காமெடி செய்திருந்தார்.

reshma

அதேபோல், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ரேஷ்மா அவ்வப்போது கட்டழகை நச்சென காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

reshma

அந்தவகையில், கவர்ச்சியான ஜாக்கெட் மற்றும் புடவை அணிந்து மொட்டை மாடியில் விதவிதமாக போஸ் கொடுத்து பியூட்டியை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top