புடவை போரடிச்சு போச்சு!... மாடர்ன் டிரெஸ்ஸில் மார்க்கமா போஸ் கொடுத்த நடிகை....
சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் தனக்கு நடந்த சோகங்களை சொல்லி அழுது அனுதாபத்தை பெற்றார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
இடையில், காமெடி படங்களை இயக்கும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் யோகா டீச்சராக நடித்தார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.
இதையும் படிங்க: ஐய்யோ இவங்கள யாராவது கண்ட்ரோல் பண்ணுங்க!… ஒன்னுமே போடாம போஸ் கொடுத்த நடிகை கிரண்….
இந்நிலையில், புடவை போரடித்ததோ என்னவோ!.. மாடர்ன் உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.