Connect with us
kiran

Entertainment News

ஐய்யோ இவங்கள யாராவது கண்ட்ரோல் பண்ணுங்க!… ஒன்னுமே போடாம போஸ் கொடுத்த நடிகை கிரண்….

அஜித்தை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்த சரண் இயக்கிய ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண். மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.

kiran1

வாய்ப்பு கிடைக்காததால், பள்ளி சிறுவன் – ஆண்டி என இருவருக்கும் இடையே நடக்கும் கிளுகிளுப்பான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹிந்தி படத்திலும் நடித்தார். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

kiran

சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. ஏனெனில், எல்லாமே அறைகுறை உடைகள்தான்.

இதையும் படிங்க: பீச்சில் குளுகுளு கவர்ச்சி!…ஜீன்ஸ் டாப்பில் சூடேத்திய பேச்சுலர் பட நடிகை(வீடியோ)…

kiran

இந்நிலையில், உள்ளாடை எதுவுமே அணியாமல் அவர் கொடுத்துள்ள போஸை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர். அதில் சிலர் ‘யாராவது இவங்கள கண்ட்ரோல் பண்ணுங்க’ என பதிவிட்டு வருகின்றனர்.

kiran

google news
Continue Reading

More in Entertainment News

To Top