சீரியல்லதான் இழுத்து மூடி!.. வெளியே வந்தா கில்மாதான்!. திறந்து காட்டி விருந்து வைக்கும் ரேஷ்மா...
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மாவுக்கு டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, டிவியில் நுழைந்தர். டிவி ஆங்கர், செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என பல வேலைகளை செய்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால், கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
மகனுடன் சென்னையில் குடியேறிய ரேஷ்மா தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார். வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி இப்போது வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். அவ்வப்போது சினிமாவில் நடித்து வருகிறார். பெரும்பாலும் ரேஷ்மாவுக்கு காமெடி காட்சிகளில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைக்கிறது.
இதையும் படிங்க: நீங்க தான் இந்த பிரச்னைக்கே காரணமா? நாட்டாமை கொளுத்தி விட்டதை அனச்சு விட்ட அமாவாசை!
அப்படி சூரியுடன் அவர் நடித்த புஷ்பா புருசன் காமெடி இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் எல்லோரும் ரசித்து பார்க்கும் காமெடியாக இருக்கிறது. விமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற விலங்கு சீரியலிலும் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். இப்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகைகளிடம் பிரபரலமாகியுள்ளார்.
ஒருபக்கம், புதுப்புது உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். எனவே, அதன்மூலமும் இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். எனவே, தொடர்ந்து போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
இதையும் படிங்க: வாலன்டியரா போய் வண்டியில நான் ஏன் ஏறணும்… ரஜினி பேச்சுக்கு ’நோ ரிப்ளே’.. கப்சிப் மோடில் விஜய்!