கண்ட்ரோல் பண்ணி பாருங்க!.. கண்டிஷன் போட்டு காட்டும் ரேஷ்மா!.. இது தரமா இருக்கு!...
ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா. விஜே, ஆங்கர், செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண் என கேரியவரை துவங்கினார்.
திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன்பின் சென்னை வந்து சீரியலில் நடிக்க துவங்கினார்.
சினிமாவில் ரேஷ்மா நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் நடித்தவர் இவர். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இடம் பெற்று ரசிகர்களை சிரிக்க வைத்த புஷ்பா புருசன் காமெடியில் புஷ்பாவாக வந்து கலக்கியவர் ரேஷ்மாதான்.
இதையும் படிங்க: மீண்டும்.. மீண்டுமா!.. ஜெயிலர் 3வது சிங்கிளும் முட்டு சந்தில் விஜய்யை வைத்து பொளக்குதா?..
இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார். ஏனெனில் இந்த சீரியல் அவரை பெண் சீரியல் ரசிகைகளிடம் கொண்டு சேர்த்துள்ளது.
இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாது. சினிமா, சீரியல் மட்டுமில்லாமல் வெப் சிரீயஸிலும் ரேஷ்மா நடித்து வருகிறார்.
ஒருபக்கம் மாடலிங் துறையிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமுள்ளது.
ஏனெனில் தூக்கலான முன்னழகையும், இடுப்பையும் காட்டி ரேஷ்மா பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை எப்போதும் சூடேத்தி வருகிறது. அதைபுரிந்துகொண்டு ரேஷ்மாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.