உன்ன இப்படி பாத்தே நாங்க இளச்சி போயிட்டோம்!.. மூடாம காட்டி மூடேத்தும் ரேஷ்மா…

Published on: March 16, 2023
reshma
---Advertisement---

டிவியில் செய்தி வாசிப்பாளர், விமான பணிப்பெண், சீரியல் நடிகை, சினிமா நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.

reshma

தெலுங்கு தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர் வம்சம் சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல சீரியல்களில் நடித்துவிட்டார்.

reshma

தற்போது கூட பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். விமல் நடிப்பில் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.

reshma

ஒருபக்கம், எடுப்பான முன்னழகை காட்டி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இடுப்பழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

reshma
reshma