அலுங்க குலுங்க ஆடுது… கில்மா டான்ஸ் ஆடி கிறங்க வைத்த ரேஷ்மா!

ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் நடனத்துக்கு குவியும் லைக்ஸ்!

கவர்ச்சி நடிகையாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரேஷ்மா. அமெரிக்காவில் வசித்து வந்த இவர் அங்குள்ள ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்தார். அதன் பிறகு மாடல் அழகியாக தனது கெரியரை மாற்றி விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

reshma 1
reshma 1

அதன் மூலம் சீரியல் வாய்ப்புகள் கிடைக்க வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய், வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் படத்தில் கில்மா காமெடி ரோலில் நடித்து கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி படு பேமஸ் ஆனார் .

reshma 2
reshma 2

இதையும் படியுங்கள்: வயசானாலும் சிங்கம் தான்.! தளபதியின் பிரமாண்ட சாதனையை 3 நாளில் காலி செய்த ஆண்டவர் கமல்.!

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பிரபலமாகினார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வரும் ரேஷ்மா தற்போது டைட்டான பனியனில் இறங்கி குத்திய நடன வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் விதவிதமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ… https://www.instagram.com/p/CdkyJNpA6sL/

Leave a Comment