Home > Cinema News > டவுசர் பத்தாமல் கிழிஞ்சிடும் போல.... தொடை காட்டி சூட்டை கிளப்பிய ரேஷ்மா பசுபுலேட்டி!
டவுசர் பத்தாமல் கிழிஞ்சிடும் போல.... தொடை காட்டி சூட்டை கிளப்பிய ரேஷ்மா பசுபுலேட்டி!
by பிரஜன் |

X
Reshma
பீச்சில் கவர்ச்சியாக சுற்றி திரியும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி!
கவர்ச்சி நடிகையான ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இந்த காமெடி அனைவரும் ரசிக்கும் படியாக இருந்ததால் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார்.

reshma
இதையும் படியுங்கள்: சார் என் படத்தை கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்… ரஜினியிடம் கோரிக்கை வைத்த நடிகர்….

reshma1
கவர்ச்சியாக புடவை கட்டி தினம் தினம் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது மாடர்ன் கவர்ச்சியில் இறங்கி தூக்கி அடித்துவிட்டார். குட்டியூண்டு டவுசர் அணிந்து தொடை கவர்ச்சியை தூக்கலாக காட்டி இன்ஸ்டாவாசிகளை மெய் மறக்க செய்துவிட்டார். இந்த ஹாட் புகைப்படத்திற்கு முரட்டு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது .
Next Story