More
Categories: Entertainment News

உன்கிட்ட எப்பவும் அது சீசன்தான்!…நிமித்தி காட்டி மூடேத்தும் ரேஷ்மா…

சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் யோகா டீச்சராக நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானது.

Advertising
Advertising

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன்கிட்ட எப்பவும் மாங்கா சீசன்தான்’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts