ப்ப்பா!. நாட்டுக்கட்ட தரமா இருக்கு!.. முழுசா காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா!...
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கு தொலைக்காட்சியில் ஆங்கர், சீரியல் நடிகையாக கேரியரை துவங்கினார்.திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகி பின் கணவரை பிரிந்தவர் அதன்பின் சென்னை வந்து செட்டில் ஆகி தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார்.
வம்சம் சீரியல் துவங்கி பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்துவிட்டார். இதில் பாக்கியலட்சுமி சீரியல் இவரை சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியுள்ளது. இதில் அவர் ஏற்றுள்ள ராதிகா வேடம் இவரை சின்னத்திரை சீரியல் ரசிகைகளிடம் அதிகம் பிரபலப்படுத்தியுள்து. திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.
சூரிக்கு பெரிய ஹிட் அடித்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து கலக்கியவர் இவர்தான். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ரத்னவேலு பொண்டாட்டி என்னயா பாவம் செஞ்சா?… புள்ளிங்கோ அட்ராசிட்டி!.. ரொம்ப ஓவரா போறீங்கடா!..
ஒருபக்கம், டைட்டான உடைகளில் முன்னழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
ரேஷ்மாவும் அதை புரிந்து கொண்டு தொடர்ந்து கிளுகிளுப்பான போட்டோக்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரேஷ்மா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : பல வருட காதலா?.. அப்போ பிரியா பவானி சங்கர், லாஸ்லியாலாம் டைம் பாஸா?.. விபூதி அடிக்க பார்த்த கவின்!..