Categories: Entertainment News

குத்தாட்டம் போட்ட ரேஷ்மா – இத பார்த்தா இன்னிக்கி வருமா தூக்கம்?. வீடியோ உள்ளே

கலைந்த சேலையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கன்னி பசங்களை இழுத்த ரேஷ்மா!

தெலுங்கு தயாரிப்பாளர் மகளான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளிநாட்டில் படிப்பு முடித்து விட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனார்.

reshma 1

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. வேலைன்னு வந்திட்ட வெள்ளைக்காரன் திரைப்படத்தில் கில்மா காமெடி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.அதன் பிறகு சீரியல், படங்களில் குணசித்திர ரோல், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது என பிசியாக இருந்து வந்தார்.

இதையும் படியுங்கள்: இறந்த தோழிக்கு லிப்லாக் கொடுத்த யாஷிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

reshma 2

இதம் மூலம் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ :https://www.instagram.com/p/CgZFptajrnk/

Published by
பிரஜன்